Thursday, July 29, 2010

தமிழீழம்

தமிழீழத்திற்காக போராட எத்தனையோ இயக்கங்கள் வந்தாலும், முப்பத்தேழு ஆண்டுகளாக கட்டுக்கோப்பாக இயங்கிய ஒரே இயக்கம் என்றால் அது விடுதலை புலிகள் இயக்கம் மட்டுமே .ஈழ மக்களுக்கு ஒரே ஆதரவாக இருந்ததும் அவர்களே ,இப்பொழுது ஈழ மக்களுக்காக உலக அரங்கில் பேசுவதற்கு என்று ஒருவரும் இல்லை .எனவே நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழீழ சுதந்திரத்திற்காக பாடுபடுவோம் .